LyricFront

Appa Yesu Neenga Vantha

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு நீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்கு
Verse 2
வாருங்கப்பா வரம் தாருங்கப்பா கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா (2)
Verse 3
தாவீதைப்போல் நடனமாடி உம்மை உயர்த்துவேன் தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்
Verse 4
பல கோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு முடங்கி பணிந்திட – அப்பா இயேசு
Verse 5
உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை உம்மை நான் ஸ்தோத்தரித்தால் தொல்லை எனக்கில்லை
Verse 6
நீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன் நாள்முழுவதும் உம்பாதம் தொழுது மகிழ்வேன் – அப்பா இயேசு
Verse 7
உயிரோடிருக்கும் வரை உம்மைப் பாடுவேன் உந்தன் நாமம் உயர்த்திடவே உலகில் வாழுவேன்
Verse 8
நான் உமது அடியேன் தான் ஆசீர்வதித்திடும் உமக்கு ஸ்தோத்திர பலிகள் செலுத்தி துதித்து மகிழுவேன் – அப்பா இயேசு

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?