LyricFront

Ariyanaiyil Veettrirupavarae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கேஆராதனை ஆட்டுக்குட்டியானவரே
Verse 2
உமக்கே ஆராதனை- 4
Verse 3
அடைக்கலமானவரேபடைகளின் ஆண்டவரே இடுக்கண் வேளையிலேஏற்றதுணைநீரே
Verse 4
பக்கம் நின்றுவலுவு+ட்டுகிறீர் பாதுகாத்துபெலப்படுத்துகிறீர் தீமைஅணுகாமல் காத்துசேர்த்திடுவீர் பரலோகம்
Verse 5
எரிகின்றஅக்கினிச்சூளை எதுவும் என்னைதொடுவதில்லை ஆராதிக்கும் எங்கள் தெய்வம் எப்படியும் காப்பபற்றுவீர் - நாங்கள்
Verse 6
நீர் செய்யநினைத்ததெல்லாம் தடைபடாதுஎன்றறிவேன் சகலத்தையும் செய்யவல்லவர் அனைத்தையும் செய்துமுடிப்பவர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?