LyricFront

Arul eralamai peiyum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் சபையே உயிர்ப்பிக்குமே
Verse 2
அருளேராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய்ப் பெய்யட்டுமே
Verse 3
அருள் ஏராளமாய் பெய்யும் மேக மந்தாரமூண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரீப்புமாம்
Verse 4
அருள் ஏராளமாய் பெய்யும் இயேசு வந்தருளுமேன் இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன்
Verse 5
அருள் ஏராளமாய் பெய்யும் பொழியும் இக்ஷணமே அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?