LyricFront

Aruvadaiyo Miguthi

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அறுவடையோ மிகுதி ஆட்களோ கொஞ்சம் அறுவடையின் தேவனை நோக்கிடுவோம்
Verse 2
வயல் நிலங்கள் எல்லாம் விளைந்து விட்டதன்றோ ஓடி ஓடி அறுப்போம் களஞ்சியத்தில் சேர்ப்போம்
Verse 3
திறப்பிலே நிற்போம் விரிசல்களை அடைப்போம் விழித்திருந்து ஜெபிப்போம் வெற்றி கண்டு மகிழ்வோம்
Verse 4
நதியளவு கண்ணீர் நாள்முழுதும் வடிப்போம் இந்தியாவை நினைப்போம் இரவும் பகலும் ஜெபிப்போம்
Verse 5
ஆத்ம பாரம் கொள்வோம் ஆர்வத்தோடு செல்வோம் யுத்த களத்தில் நிற்போம் கோலியாத்தை வெல்வோம்
Verse 6
தொடர்ந்து நன்மை செய்வோம் சோர்வில்லாமல் செல்வோம் குறித்த காலம் வருமே அறுவடை நிச்சயமே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?