LyricFront

Asaikapaduvathilaiyey Nanum Asaikapaduvathilaiyey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அசைக்கப்படுவதில்லையே நானும் அசைக்கப்படுவதில்லையே கர்த்தருக்குள் இருப்பதாலே நானும் அசைக்கப்படுவதில்லையே
Verse 2
வியாதி வந்தாலும் துன்பம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே நிந்தனை பழிகள் நெருக்கம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே
Verse 3
ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால் அசைக்கப்படுவதில்லையே தேவனின் சித்தம் செய்வதால் என்றும் அசைக்கப்படுவதில்லையே
Verse 4
மரணக்கண்ணிகள் எனக்கு வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே பரலோக ராஜ்ஜியம் இருப்பதினாலேயே அசைக்கப்படுவதில்லையே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?