LyricFront

Asaivaadum Aaviye Thuimaiyin

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே இடம் அசைய உள்ளம் நிரம்ப இறங்கி வாருமே
Verse 2
பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின்ஆவியே
Verse 3
தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால் ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்
Verse 4
துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால் நிரப்பிடுமே ஆனந்ததால் மகிழ்வுடன் துதித்திடவே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?