LyricFront

Asirvadhiyum Kartharey Aanantha Mikave

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
Verse 2
வீசிரோ வான ஜோதி கதிரிங்கே மேசியா என் மணவாளனே ஆசாரியராம் வான ராஜனே ஆசீர்வதித்திடும்
Verse 3
இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மை கண்டும் பின் சென்றும் ஓங்கச்செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடன் பாக்கிய சூட்சமே உம்மிலே தங்கி தரிக்க ஊக்க மருளும்
Verse 4
ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நிPர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றருளும் நீர் ஏக ராஜனாம் ஏற்றவான் ராயா சேயர்க்கே ஓப்பாய் ஓழுகவே
Verse 5
பு+தல ஆசீர் வாதத்தால் பு+ரணமாகவே ஆதரித்தாளும் கர்த்தரே ஆசிர்வதித்திடும் மா திரளாக இவர் சந்ததியார் வந்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?