LyricFront

Asirvatha Ootrai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆசீர்வாத ஊற்றாய் என்னை மாற்றும் - இயேசுவே என்னை மாற்றும் இயேசுவே பேசிட அருள்வாக்கு எந்தன் நாவில் தாருமே எந்தன் நாவில் தாருமே
Verse 2
நைந்த உள்ளங்கள் ஆயிரங்கள் ஐந்து காய இரத்தம் ஒளஷதம் நோய்கள் நீங்க, பேய்கள் ஓடிட பாவம் நீங்க புது சிருஷ்டியாகட
Verse 3
ஏன் பிறந்தேன் என புலம்பிடுவோர் இராப்பகலாய் நித்தம் தொய்ந்திடுவோர் உந்தன் அன்பிற்கு சொந்தமானவர் என்னை காணவே அவர்கள் உம்மை தொடவே
Verse 4
திறப்பில் நின்று நான் அழுதிடவே அழியும் மாந்தர்க்காக புலம்பி நின்றேன் விழித்தெழும்பும், ஜெபித்திட தந்தேன் என்னை - இயேசுவே தந்தேன் என்னையே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?