LyricFront

Athi seekirathil Neenke vedum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம்
Verse 2
சோர்ந்து போகாதே - நீ
Verse 3
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது
Verse 4
சோர்ந்து போகாதே - நீ அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம்
Verse 5
இதனால் நமக்கு வந்திடுமே
Verse 6
காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம்
Verse 7
கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே
Verse 8
மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
Verse 9
மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?