LyricFront

Atthimaram Thulirvidaamal Ponaalum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சைசெடிபலன் கொடாமல் போனாலும் கர்த்ருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன்
Verse 2
ஒலிவமரம் பலன் அற்றுபோனாலும் வயல்களிலேதானியமின்றிபோனாலும்
Verse 3
மந்தையிலேஆடுகளின்றிபோனாலும் தொழுவத்திலேமாடுகளின்றிபோனாலும்
Verse 4
எல்லாமேஎதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்விபோலதெரிந்தாலும்
Verse 5
உயிர் நண்பன் என்னைவிட்டுபிரிந்தாலும் ஊரெல்லாம் என்னை தூற்றிதிரிந்தாலும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?