LyricFront

Azhagai nirkum yar evarkal

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
mofha; epw;Fk; ahh; ,th;fs;? jpusha; epw;Fk; ahh; ,th;fs;? Nridj;jiytuhk; ,NaRtpd;nghw;jsj;jpy; mofha; epw;Fk; ahh; ,th;fs;?
Verse 2
ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் — அழகாய்
Verse 3
காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் — அழகாய்
Verse 4
தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய்
Verse 5
எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்
Verse 6
வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று — அழகாய்
Verse 7
இனி இவர்கள் பசி அடையார் இனி இவர்கள் தாகமடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை — அழகாய்
Verse 8
ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை அற அகற்றித் துடைத்திடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே அள்ளிப் பருக இயேசு தாமே — அழகாய்
Verse 9
xd;Nw xd;W vd; thQ;irahk; mofha; epw;Nghh; thpirapy; ehd; Xh; ehspdpy; epd;wplTk; ,NaR Njth mUs;GhpAk

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?