LyricFront

Balan jenanamanaar betheleham ennum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பாலன் ஜெனனமானார் பெத்தலகேம ;என்னும் ஊரிலே ஆச்சர்ய தெய்வ ஜெனனம் அனைவரும் போற்றும் ஜெனனம்
Verse 2
கன்னிமேரி மடியினில் கன்னம் குழிய சிரிக்கிறார் சின்ன இயேசு தம்பிரான்
Verse 3
சின்ன பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே மன்னன் இயேசுவை தொழுது மகிழ வாரீர்
Verse 4
உன்னதத்தில் மகிமையே பு மியில் சமாதானமே மனுஷஷர் மேல் பிரியமே
Verse 5
மேய்ப்பர் பாடல் கேட்கிறார் முன்னணையை கிட்டுகிறார் உண்மை செய்தி அறிகிறார்
Verse 6
கிழக்கு ராஜ நட்சத்திரம் கணித்து பார்த்த சாஸ்திரிகள் துணிந்து வந்து பார்க்கிறார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?