LyricFront

Baliyidu Thuthi Baliyidu Vali

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பலியிடுதுதிபலியிடு வலிவிலகும் வாழ வழி பிறக்கும் துதி பலி அதுசுகந்தவாசனை நன்றி பலி அதுஉகந்தகாணிக்கை
Verse 2
துதி பலி செலுத்திடபொருத்தனைசெய்ததும் மீன் அன்றுகக்கியதுகரையிலே யோனாவைகக்கியதுகரையிலே
Verse 3
நோவாவின் பலிதனைநுகர்ந்தார் நம் கர்த்தர் சுகந்தவாசனையாய் பலுகிபெருகசெய்தார் - அன்று
Verse 4
நல்லவர் கர்த்தர் என்றுஎல்லாரும் துதிக்கையில் ஆலயத்தைமேகம் மூடியது கண்டார்கள் கர்த்தர் மகிமையை
Verse 5
சீலாவும் பவுலும் சிறையிலேதுதித்ததால் கட்டுக்கள் கழன்றுபோயின ஜெயிலர் இரட்சிக்கப்பட்டன அந்தஅதிகாரி இரட்சிக்கப்பட்டன
Verse 6
துதிசெய்யதொடங்கினதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டுமடிந்துபோயினர் எல்லாரும் பிரேதமானார்கள்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?