LyricFront

Bayamillai Bayamillaiyea Jeyamjeyamthaane

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பயமில்லை பயமில்லையே ஜெயம்ஜெயம்தானே – 2 ஜெபத்திற்கு பதிலுண்டு இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – என் இயேசு நாமத்தில் ஜெயம்உண்டு – 2 ஜெயம்உண்டு இயேசு நாமத்திலே – 2
Verse 2
பயமில்லை பயமில்லையே எனக்கு பயமில்லையே பயமில்லை பயமில்லையே நமக்கு ஜெயம் ஜெயமே – 2
Verse 3
ஆபிரகாமின் தேவன் என்னோடு இருகின்றார் ஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார் – 2 ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2 தோல்வி எனக்கிலையே நான் தோற்று போவதில்லையே
Verse 4
இதயம் விரும்புவதை எனக்கு தந்திடுவார் என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார் – 2 ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்று போவதில்லையே
Verse 5
எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள் என் இரட்சகர் எனக்குள்ளேஇதைஇவ்வுலகம் அறியும் – 2 ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்று போவதில்லையே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?