LyricFront

Bayamilliae Bayamiilae Bayame Enakku

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பயமில்லையே.. பயமில்லையே பயமே எனக்கு இல்ல இனி
Verse 2
அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே
Verse 3
இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு
Verse 4
சகாயம் செய்யும் கேடகமானாரே வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே
Verse 5
பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் திராட்சை ரசமும் தானியமும் உண்டு (இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு)
Verse 6
எனது வானம் பனியைப் பெய்திடுமே மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே
Verse 7
எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார் அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?