LyricFront

Chediyae Thiraatchai Chediyae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
செடியேதிராட்சைசெடியே கொடியாக இணைந்துவிட்டேன் உம் (தகப்பன்) மடிதான் என் வாழ்வு உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு
Verse 2
கத்தரித்தீரேதயவாய் கனிகள் கொடுக்கும் கிளையாய் சுத்தம் செய்தீரே இரத்தத்தால் சுகந்தவாசனையானேன்
Verse 3
பிதாவின் மகிமைஒன்றே பிள்ளைஎனதுஏக்கம் மிகுந்தகனிகள் கொடுப்பேன் உகந்தசீடனாவேன்
Verse 4
ஆயன் சத்தம் கேட்டு உம் அன்பில் நிலைத்துவாழ்வேன் பிரிக்க இயலாதையா (உம்மைவிட்டு) பறிக்கமுடியாதையா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?