LyricFront

Daivathin Sannithanam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தெய்வத்தின் சந்நிதானம் என் உள்ளத்தின் ஆனந்தமே காருன்யமாம் அவர் சப்தம் என் காதுகளுக்கின்பமே
Verse 2
தளர்ந்த மனம் புதிதாக்கும் நல்லன்பு தகர்ந்த ஆன்மாவிற்கு சாந்தி தரும் அவர்தரும் வாக்குத்தத்தங்கள் உன்னைஅனுதினம் வழிநடத்தும் -தெய்வத்தின்
Verse 3
உலகத்தில் உன் நிலை நிர்பந்தமே நோக்கிடு கல்வாரி நாயகனை இயேசுவின் பாதத்தில் வீழ்ந்திடுவாய் ஆறுதல் கண்டடைவாய் - தெய்வத்தின்
Play on YouTube

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?