LyricFront

Deva Aserivadam Perugiduthe

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தேவ ஆசீர்வாதம் பெருகிடுததே துதிகள் நடுவே கர்த்தர் தங்க தூதர் சேனை தம் மகிமையோடிறங்க
Verse 2
எழும்பு சீயோனே ஒளி வந்ததே எரிந்திடும் விளக்கே திருச்சபையே காரிருளே கடந்திடுதே கர்த்தரின் பேரொளி வீசிடுதே - தேவ
Verse 3
நலமுடன் நம்மை இதுவரையும் நிலை நிறுத்திடுதே அவர் கிருபை கண்மணி போல் கடைசி வரை காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் - தேவ
Verse 4
குறித்திடும் வேளை உயர்த்திடுவார் கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம் தாழ்வில் நம்மை நினைத்தவரை வாழ்வினில் துதித்திட வாய்திறப்போம் - தேவ
Verse 5
தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே பரிந்துரைத்திடுவார் நாம் பிழைத்திடுவோம் இரட்சிப்பினால் அலங்கரித்தார் இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் - தேவ
Verse 6
பெருந்தொனி கேட்க ஏறிடுவோம் பரலோகந் திறந்தே அவர் வருவார் உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில் என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் - தேவ

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?