LyricFront

Deva Naan Edenal Veshesithavan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தேவா நான் எதினால் விசேஷஷித்தவன் ராஜாநான் அதை தினம் யோசிப்பவன் எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால
Verse 2
மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது பாதைகாட்டபகலெல்லாம் கூட செல்லுது அன்பான தேவன் என்னோடுவருவார் அதுபோதும் என்;வாழ்விலே
Verse 3
தாகம்;; கொண்ட தேவஜனம்வானம் பாக்குது ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது என்ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தேதாஷஷம் நான் காணுவேன்
Verse 4
வாழ்க்கையில கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஓரு மரம் கூட வருது மாராவின் நீரை தேனாக மாற்றும் என் நேசர் என்னோடு உண்டு

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?