LyricFront

Devakumara devakumara

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க
Verse 2
நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான்
Verse 3
உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்
Verse 4
உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே
Verse 5
உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதளித்தவன் நான் இதை உலகே அறியும்
Verse 6
உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் பொழுது விடியாதே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?