LyricFront

Devan Namathu Adaikkalamum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார் ஆபத்துகாலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
Verse 2
பு+மிநிலைமாறிமலைகள் நடுங்கினாலும் பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
Verse 3
யுத்தங்களைதடுத்துஓயப் பண்ணுகிறார்
Verse 4
அமர்ந்திருந்துஅவரேதேவனென்றுஅறிவோம் உயர்ந்தவர் பெறியவர் உலகைஆள்பவர்
Verse 5
சேளைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் யாக்கோபின் தேவன் நம் உயர்ந்தஅடைக்கலம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?