LyricFront

Devanai Thuthiyungal

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தேவனை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் ஆ ஆ ஆ … தேவனை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள்
Verse 2
அவருடைய பரிசுத்த இஸ்தலத்தில் அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ … அவரை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 3
அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவை பார்த்து துதியுங்கள் ஆ ஆ ஆ … பார்த்து துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 4
அவர் வல்லமை விளங்கும் கிரியைகளுக்காக அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ … அவரை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 5
மாட்சிமை பொருந்திய மகத்துவதிடகாய் அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ … அவரை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 6
எக்காள தொனியோடே அவரை துதியுங்கள் வீணை சுரமண்டலத்தோடே ஆ ஆ ஆ … வீணை சுரமண்டலத்தோடே அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 7
தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள் யாளொடும் தீங்குழலோடும் ஆ ஆ ஆ … யாளொடும் தீங்குழலோடும் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 8
ஓசையுள்ள கை தாளங்களோடு அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ … அவரை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …
Verse 9
சுவாசமுள்ள யாவரும் கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா ஆமென் ஆ ஆ ஆ … அல்லேலூயா ஆமென் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?