LyricFront

Devane En Deva

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தேவனே என் தேவா உம்மை நோக்கினேன் தண்ணீரில்லா நிலம்போல தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்
Verse 2
ஒவ்வொரு நாளும் உம்பிரசன்னம் ஓடி வருகிறேன் உம் வல்லமை மகிமை கண்டு உலகை மறக்கின்றேன்
Verse 3
ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை எனக்குப் போதுமே உதடுகளாலே துதிக்கின்றேன் உலகை மறக்கின்றேன்
Verse 4
படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன் இராச்சாமத்தில் தியானிக்கிறேன் உம் சிறகுகளின் நிழல்தனிலே உலகை மறக்கின்றேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?