LyricFront

Devanin Alayamey Parisutha Alayamey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே
Verse 2
இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம் தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம் தேவ பிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம்
Verse 3
நாம் இனி நம்முடையவர்களல்ல அவரே சரீரத்தின் சொந்தமானார்; வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல் பரிசுத்தம் காத்து கொள்வோம் பரிசுத்த ஜாதியாக
Verse 4
கர்த்தருடன்; என்றும் இசைந்திருப்போம் அவருடன் ஒரே ஆவியாயிருப்போம் ஆவியினாலும் சரீரத்தினாலும் மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்
Verse 5
இயேசுவின் வருகை நெருங்கிடுதே அவர்; பிரசன்னம் விரைந்தேகிடுதே மகிமைமேல் மகிமை அடைந்திடுவோம் - நாம் மறுரூபமாகிடுவோம மகிமையில் சேர்ந்திடுவோம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?