LyricFront

Edarkaga Entha Padugal

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எதற்காக இந்த பாடுகள் -என் இயேசு சிலுவையில் சுமந்தார் பாவிநீ ஓடிவாறாயோ இன்று பரிசுத்த வாழ்ந்திட
Verse 2
கன்னத்திலே ஒங்கி அறைய சத்தமிடா ஆடுபோல் நின்றீர் தாகம் தாகம் என்றீர் - ஆனால் கசப்பான காடி கிடைத்ததோ
Verse 3
தலையிலே முள்முடிசூட மூன்றாணியில் தொங்கினீர் விலாவிலே குத்தினார்களோ இரத்தம் பீறிட்டு பாய்ந்திட்டதோ
Verse 4
கள்ளர் நடுவில் தொங்கினீரல்லோ மரணம் வரை தாழ்தினீரல்லோ மன்னிப்பு மன்னிப்பென்றீர் உ;ம்ஐPவனைமண்ணில்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?