LyricFront

Edenil Adi Manam Untaan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே
Verse 2
இப்போதும் பக்தியுள்ளோர் விவாகம் தூய்மையாம் மூவர் பிரசன்ன மாவார் மும்முறை வாழ்த்துண்டாம்
Verse 3
ஆதாமுக்கு ஏவாளைக் கொடுத்த பிதாவே இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை கொடுக்கவாருமே
Verse 4
இருதன்மையும் சேர்ந்த கன்னியின் மைந்தனே இவர்கள் இரு கையும் இணைக்க வாருமே
Verse 5
மெய் மணவாளனான தேவக் குமாரர்க்கே சபையாம் மனையாளை ஜோடிக்கும் ஆவியே
Verse 6
நீரும் இந்நாளில் வந்து இவ்விரு பேரையும் இணைந்து அன்பாய் வாழ்த்தி மெய்பாக்கியம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?