LyricFront

Ekkala Thonoyodey Manitare

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எக்காள தொனியோடே மானிடரே வாரீர் எக்காலம் இயேசுவையே அறிவிக்கவே வாரீர் அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா (8)
Verse 2
என் இயேசு பொன்னேசு என்னை மாற்றியவரும் அவரே அன்போடும் பண்போடும் என்னை நடத்தியவரும் அவரே
Verse 3
சந்தோஷம் சந்தோஷம் என்னை ஆவியிலே நிறைத்தீர் சங்கீதம் பாடிடுவேன் நான் சபையிலே சேர்ந்திடுவேன்
Verse 4
சாத்தான் என்னை அணுகும்போது இயேசுவை கூப்பிடுவேன் சாத்தானை ஜெயித்தவராம் அவர் எனக்கும் ஜெயம் தருவார்
Verse 5
கல்வாரி நாயகனாம் இயேசு மீண்டும் வந்திடுவார் கைதட்டிப் பாடிடுவேன் நான் அவருடன் சேர்ந்திடுவேன்
Verse 6
அன்பான மானிடரே நீங்கள் அனைவரும் வாருங்கள் அன்பான இரட்சகராம் நம்மை அழைக்கிறார் வாருங்கள்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?