LyricFront

Ella Magimaikkum Pathirarey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எல்லா மகிமைக்கும் பாத்திரரே எல்லா கனத்துக்கும் பாத்திரரே
Verse 2
அசைவாடும் தெய்வமே (4) எங்கள் மேலே அசைவாடுமே (2)
Verse 3
செங்கடல் மேல் அசைவாடினீர் எல்லாத்தடைகளை மாற்றினீரே எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே
Verse 4
உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரே என் வாழ்க்கையில் அசைவாடுமே (2) என் வாழ்க்கையில் அசைவாடுமே
Verse 5
எரிகோ மதில்மேலே அசைவாடினீர் எல்லாத் தடைகளை மாற்றினீரே எங்கள் மேலே அசைவாடுமே (2)
Verse 6
பவுலும் சீலாவும் பாடும்போது சிறைச்சாலையில் அசைவாடினீர் எங்கள் மேலே அசைவாடுமே (2)

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?