LyricFront

Ellarukkum Ma Unnathar

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எல்லாருக்கும் மா உன்னதர் கர்த்தாதி கர்த்தரே மெய்யான தெய்வ மனிதர் நீர் வாழ்க இயேசுவே
Verse 2
விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க் காகவே மண்ணில் இறங்கி மரித்தீர் நீர் வாழ்க இயேசுவே
Verse 3
பிசாசு பாவ உலகை உம் சாவால் மிதித்தே ஜெயித்தடைந்தீர் வெற்றியை நீர் வாழ்க இயேசுவே
Verse 4
நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே பரத்தில் செங்கோல் செலுத்தும் நீர் வாழ்க இயேசுவே
Verse 5
விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே பரம வாசல் திறந்தோர் நீர் வாழ்க இயேசுவே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?