எழும்பி நீ பிரகாசி
உன் ஒளி வந்தது
கர்த்தரின் மகிமையோ
உன்மீது உதித்தது
Verse 2
இருள் ப+மியை மூடும் காரிருள் ஜனங்களை மூடும் (2)
ஆனாலம் உன்மீது கர்த்தர் உதித்திடுவாh ;(2)
அவர் மகிமை உன்மீது காணப்படும்
Verse 3
வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும்
உன் ஒளியின் இடத்துக்கு இராஜாக்களும (2)
நடந்தே வருவார்கள் உன் கன்களை ஏறெடுத்துபார் (2)
ஏகமாய் கூடியே உன்னிடம் வருவார்கள்
Verse 4
உன்மீது இருக்கும் என் ஆவியும்
உன் வாயில் அருளும் என் வார்த்தைகளும (2)
இன்று முதல் உன் வாயில் இருக்கும்
உன் சந்ததிமீது இருக்கும் (2)
இதுவே நான் செய்யும் உடன்படிக்கை
என்றே கர்த்தர் சொல்லுகிறார்
Verse 1
ezhumbi nee pirakaasi
un oli vanthathu
karththarin makimaiyo
unmeethu uthiththathu