LyricFront

Elunthar iraivan jeyame

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
Verse 2
சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க இப்பூவின் மீது சபை செழிக்க
Verse 3
செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர் நித்திய ஜீவன் அளிக்க தேவ பக்தர் யாவரும் களிக்க
Verse 4
விழுந்தவரை கரையேற்ற-பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற
Verse 5
கருதிய காரியம் வாய்க்கத்- தேவ சுருதி மொழிகளெல்லாம் காக்க- நம் இரு திறத்தாறையும் சேர்க்க

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?