LyricFront

Elunthu Bethelukku Poo

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எழுந்து பெத்தேலுக்கு போ அதுதானேதகப்பன் வீடு நன்மைகள் பலசெய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றிபாடல் பாடணும் துதிபலிபீடம் கட்டணும்
Verse 2
ஆபத்துநாளிலேபதில் தந்தாரே அதற்குநன்றிசொல்வோம் நடந்தபாதையெல்லாம் கூட வந்தாரே அதற்குநன்றிசொல்வோம்
Verse 3
அப்பாதகப்பனேநன்றிநன்றி எழுந்துபெத்தேல் செல்வோம்
Verse 4
போகுமிடமெல்லாம் கூடயிருந்து காத்துகொள்வேனென்றீர் சொன்னதைசெய்துமுடிக்கும் வரைக்கும் கைவிடமாட்டேனென்றீர்
Verse 5
பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் ஆதரித்தஆயரே ஆபிரகாம் வணங்கியஎங்கள் தெய்வமே
Verse 6
எல்லாதீமைக்கும்; நீங்கலாக்கி என்னைமீட்டீரையா வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து நடத்திவந்தீரையா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?