LyricFront

Eluputhal En Thesathilye

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்) என் கண்கள் காண வேண்டும் தேவா கதறுகிறேன் தேசத்தின் மேல் மனமிரங்கும்
Verse 2
சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சியாக வாழணுமே
Verse 3
தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம் முழங்கணுமே முழங்கணுமே
Verse 4
கோடி மக்கள் சிலுவையை தேடி ஓடி வந்து சுகம் பெறணும்
Verse 5
ஒரு மனமாய் சபைகளெல்லாம் ஒன்று கூடி ஜெபிக்கணுமே
Verse 6
தேசமெல்லாம் மனம் திரும்பி நேசரையே நேசிக்கணும்
Verse 7
ஆதி சபை அதிசயங்கள் அன்றாடம் நடக்கணுமே
Verse 8
துதிசேனை எழும்பணுமே துரத்தணுமே எதிரிகளை
Verse 9
மோசேக்கள் கரம் விரித்து ஜனங்களுக்காய் கதறணுமே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?