LyricFront

En devane en anbane

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் தேவனே என் அன்பனே வந்திடுவீர் வல்லமையாய்
Verse 2
ஆசீர்வாத நிறைவுடன் அன்பே என் மேல் இறங்கிடும்
Verse 3
இரண்டோ மூன்று பேர்கள் எங்கே உண்டோ அங்கே நான் இருப்பேன் என்றுரைத்த வாக்குப்படி இன்று எம்மை சந்தித்திடும்
Verse 4
கல்வாரியில் ஜீவன் தந்த எங்கள் தேவா இயேசு நாதா எங்கள் உள்ளம் உந்தன் அன்பால் நிறைந்தும்மை துதித்திட
Verse 5
அந்தோ ஐனம் பாவங்களால் நொந்து மனம் வாடுதையோ இன்ப முகம் கண்டால் போதும் இருள் நீங்கி ஒளி காண்பாய்
Verse 6
ஆதரவாய் அன்றும் கரம் நீட்டி சுகம் இந்த தேவா ஆவலுடன் வந்தோர் பிணி யாவும் தீரும் அருள் நாதா
Verse 7
ஆதி அன்பால் தேவ ஜனம் தாவி மனம் மகிழ்ந்திட ஆவி ஆத்மா சரீரம் பரிசுத்தம் அடைந்திட
Verse 8
ஆவலுடன் உம் வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆவி வரம் யாவும் பெற்றுநிறைவுடன் இலங்கிட

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?