LyricFront

En devane ummai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் தேவனே உம்மை உயர்த்திடுவேன் ! உம் நாமத்தை என்றும் துதித்திடுவேன்
Verse 2
ஏழைக்கு பெலனான் கர்த்தர் நீரே எளியனுக்குத் திடனான தேவன் நீரே பெரு வெள்ளத்தில் தப்பிக்கொள்ள அடைக்கலம் நீரே வெயிலுக்கு ஒதுங்கிக்கொள்ள நிழலானோர் நீரே - என்
Verse 3
மரணத்தை ஜெயமாக விழுங்கினார் ! மானிடரின் கண்ணீரை துடைப்பவரே நம்பினோர் நிந்தைகளை நீக்குபவர் நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே
Verse 4
உமக்காக என்னை உருவாக்கினார் உதிர கிரயம் ஈந்து என்னை மீட்டவரே பெயரை சொல்லி பூரணமாய் அழைத்து கொண்டீரே புதிய தென்றல் என்னில் செய்திட நீரே
Verse 5
கல்வி மானின் நாவு எனக்குத் தருபவரே காலைதோறும் கற்றுக் கொள்ளச் செய்பவரே . நீதியின் கரத்தினால் என்னை தாங்குபவர் நித்திய நித்திய வெளிச்சம் இருப்பவரும் நீரே - என்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?