LyricFront

En Janamey Manamthirubu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடிவா இறுதிகாலம் வந்தாச்சு இன்னமும் தாமதமேன்
Verse 2
உன்னை நினைத்து சிலுவையிலே தாகம் தாகம் என்றார் உன்னை இசட்சிக்க பாவம் மன்னிக்க தன்னையே பலியாக்கினார்
Verse 3
தூய இரத்தம் உனக்காக தீய உன் வாழ்வு மாற காயங்கள் உனக்காக உன் நோயெல்லம்; தீர
Verse 4
உனக்காக பரலோகத்தில் உறைவிடம் கட்டுகிறார் உன்னைத் தேடி வருகின்றார் இன்று நீ ஆயத்தமா - மகனே
Verse 5
உன் பாவங்கள் போக்கிடவே சிலுவையை சுமந்தாரே உன் சாபங்கள் நீக்கிடவே முள்முடி தாங்கினாரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?