LyricFront

En Maganae Innum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு ஏன் நம்பிக்கை இல்லை உன்னோடுநான் இருக்க உன் படகு மூழ்கிடுமோ
Verse 2
கரைசேர்ந்திடுவாய் கலங்காதே
Verse 3
நற்கிரியைதொடங்கியவர் நிச்சயமாய் முடித்திடுவார் - உன்னில் திகிலூட்டும் காரியங்கள் செய்திடுவார் உன் வழியாய்
Verse 4
நீதியினால் ஸ்திரப்படுவாய் கொடுமைக்குநீ தூரமாய் திகில் உன்னைஅணுகாது பயமில்லாதவாழ்வுஉண்டு
Verse 5
படைத்தவரேஉனக்குள்ளே செயலாற்றிமகிழ்கின்றார் உன்னை விருப்பத்தையும் ஆற்றலையும் தருகின்றார் அவர் சித்தம் செய்ய
Verse 6
வழுவாமல் காத்திடுவார் நீதிமானாய் நிறுத்திடுவார் மகிமையுள்ளஅவர் சமூகத்திலே மகிழ்வோடுநிற்கசெய்வார்
Verse 7
வழி தவறிசாய்ந்தாலும் இதுதான் வழிகுரல் கேட்கும் கூப்பிடுதல் சத்தம் கேட்பார் மனம் இரங்கிபதிலளிப்பார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?