LyricFront

En Meetpar En Nesar Sannithiyil

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் எப்போதுநான் நிற்கபோகிறேன்
Verse 2
ஏங்குகிறேன் உம்மைகாண எப்போதுஉம் முகம் காண்பேன் அதிகமாய் துதிக்கிறேன் - நான்
Verse 3
மானானதுநீரோடையை தேடிதவிப்பதுபோல் என் நெஞ்சம் உம்மைக்காண ஏங்கிதவிக்கிறது-தாகமாய்
Verse 4
பகற்காலத்தில் உம் பேரன்பை கட்டளையிடுகிறீர் இராக்காலத்தில் உம் திருப்பாடல் என் நாவில் ஒலிக்கிறது
Verse 5
ஆத்துமாவேநீகலங்குவதேன் நம்பிக்கைஇழப்பதேன் - என் கர்த்தரையேநீநம்பியிரு அவர் செயல்கள் (செயல்களை) நினைத்துதுதி ஜீவனுள்ளதேவன் அவர் சீக்கிரம் வருகிறார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?