LyricFront

En Pava Parigariye

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் பாவ பரிகாரியே என் ஜீவ உபகாரியே (2)
Verse 2
இறை ஏசுவே மறை மணியே , நிறை ஆசிர் அருள்வீர் அய்யா (2) குறை யாவும் போக்கி என் கரை யாவும் நீக்கி (2) புது வாழ்வு அளிதீறையா - எனக்கு (2)
Verse 3
உம் இரத்தத்தால் என்னை கழுவும் அய்யா , புது ஜீவன் தரும் தேவனே (2) மனம் மாற செய்து நல் குணம் யாவும் தந்து (2) மறுரூபம் ஆக்கும் அய்யா - என்னை (2)
Verse 4
எனக்ககவே நீர் மரித்தீர் அய்யா என்னக்காக உயிர்தீறையா (2) வருகையில் நானும் சரியாக இருக்க - உம் (2) கிருபையால் மூடும் அய்யா - என்னை (2)

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?