LyricFront

En Samugam Un Mun Sellum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் சமுகம் உன் முன் செல்லும் ஒன்றுக்கும் கலங்காதே உன்னை ஒரு போதும் கைவிடமாட்டேன் அழைத்தது நான் தானே
Verse 2
ஆதி தகப்பனான அந்த ஆபிரகாமை அழைத்தது நான் கரம் பிடித்தவனை கடல் மணலளவாய் கர்த்தர் நான் நடத்தவில்லையா
Verse 3
ஆடுகள் பின் அலைந்த தாவீதை அழைத்தது நான் - அந்த தாவீதின் வேரில் கிளையாய் துளிர்த்தவர் தலையை நான் உயர்த்தவில்லையா
Verse 4
யாக்கோபின் தேவனும் நான் அடிமையாய் போன யோசேப்பை - தேசத்து அதிபதி ஆக்கியதும் நான்
Verse 5
யாருக்கும் அடிமையில்லை - நீ எவரிலும் தாழ்வதில்லை ராஜாவை தள்ளி உன்னை ராஜாவாய் ஆக்கும் ராஜாதி ராஜனும் நான்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?