LyricFront

En Thevaigalai Neer Paarthu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் தேவைகளைநீர் பார்த்துகொள்வீர் அழைத்தவர் நீரல்லவோ கலங்கிடமாட்டேன் பயந்திடமாட்டேன் குழப்பங்கள் தேவையில்லை
Verse 2
குழப்பங்கள் தேவையில்லை மனபாரங்கள் தேவையில்லை (2) என் தேவைஎல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தைஅனுதினம் நாடிடுவேன் (2)
Verse 3
துவக்கத்தைகொடுத்ததுநீர் என்றுசொன்னால் முடிவதைகொடுப்பதுஉம்மால் தான் ஆகும் கஷ்டங்கள் சூழ்ந்துகொண்டு குழப்பங்கள் வந்தாலும் முடிவதைகொடுப்பது உம்மால் தான் ஆகும்
Verse 4
கலக்கங்கள் நெருக்கங்கள் அலைபோலவந்தாலும் புதுவழிதிறந்துநீர் நடத்திடுவீரே வாக்குகள் நிறைவேறதாமதங்கள் வந்தாலும் தரமானநன்மைகளைஅனுப்பிடுவீரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?