LyricFront

En Ullamey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் உள்ளமே இளைப்பாறிடு இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
Verse 2
கால்கள் இடராமல் காப்பாற்றினார் சாவிலிருந்து விடுவித்தார்
Verse 3
நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார் ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார்
Verse 4
எளிய உள்ளத்தை பாதுகாத்தார் தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
Verse 5
மன்றாடும் போது செவிசாய்த்தார் மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்
Verse 6
விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன் விடுதலை தந்தார் நன்றி சொல்வேன்
Verse 7
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகர் நாமம் உயர்ந்திடுவேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?