LyricFront

En Uyerana Yesu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
Verse 2
அல்லேலூயா அல்லேலூயா (2) ஆராதனை ஆராதனை (2)
Verse 3
உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே
Verse 4
உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உம் வசனம் தியானிக்கிறேன்
Verse 5
உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே ஒடி சுகமாய் இருப்பேனே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?