LyricFront

En Uyirey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் உயிரே ஆண்டவரைப் போற்று முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒருநாளும் மறவாதே - ஒரு போதும் மறவாதே
Verse 2
குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார் நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
Verse 3
படுகுழியினின்று விடுவிக்கிறார் இரக்கத்தை முடியாக சூட்டு;கிறார்
Verse 4
வாழ்நாளெல்லாம் நன்மைகளால் நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார்
Verse 5
கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார் காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
Verse 6
மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார் அதிசய செயல்கள் காணச் செய்தார்
Verse 7
இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவரே
Verse 8
எப்போது கடிந்து கொள்பவரல்ல என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
Verse 9
பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?