LyricFront

Enakkagave Yavaiyum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர் நன்றி நன்றி ஐயா என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே நன்றி நன்றி ஐயா………………
Verse 2
நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன் பரம பிதா அதைப்பார்க்கிலும் கொடுத்துடுவாரே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே
Verse 3
அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே
Verse 4
ஆபிரகாமை அழைத்திரே ஆசீர்வாதம் கொடுத்தீரே அது போல என்னையும் ஆசிர்வதியும் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே
Verse 5
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?