LyricFront

Enathu Kariyamaga Yarai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எனது காரியமாக யாரை அனுப்புவேன் யார் போவார் - 4
Verse 2
தேசத்தின் சுவரை அடைக்க திறப்பின் வாசலில் நிற்க தேவன் தேடும் மனிதர் யார் யார்?
Verse 3
திறப்பின் வாசலில் நிற்க என்னை நிறுத்தும் இயேசுவே ஜெபிப்பேன் ஜெயிப்பேன் ஜெபிக்க வாழ்வேன்
Verse 4
இந்த காலத்தில் மௌனம் இரட்சிப்பை எங்கும் எழுப்பும்; யார் அறிவார் உந்தன் மேன்மை
Verse 5
வந்தேன் உந்தனின் பாதம் தந்தேன் எந்தனின் வாழ்வை வாழ்ந்தால் உமக்கே தாழ்ந்தால் உமக்கே
Verse 6
என்னை அனுப்பும் ஏசுவே என்றே உம்மை கேட்கிறேன் செல்வேன் சொல்லோன் இயேசுவையே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?