LyricFront

Enathu Manavalane

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எனது மணவாளனே என் இதய ஏக்கமே இனியவரே இயேசையா உம்மைத் தான் தேடுகிறேன் – நான் உம்மைத் தான் நேசிக்கிறேன்
Verse 2
உம் நாமம் சொல்லச் சொல்ல -என் உள்ளமெல்லாம் துள்ளுதையா உம் அன்பைப் பாடப் பாட இதயமெல்லாம் இனிக்குதையா (2)
Verse 3
உம் முகம் பார்க்கணுமே உம் அழகை ரசிக்கணுமே உம் பாதம் அமரணுமே உம் சித்தம் அறியணுமே
Verse 4
என் வாயின் சொற்களெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக என் இதய எண்ணமெல்லாம் உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு)
Verse 5
அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக எழிலெல்லாம் ஏமாற்றும் உம் அன்பு மாறாதையா ஒரு நாளும் அழியாதையா
Verse 6
நான் பார்க்கும் பார்வையெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக நான் நடக்கும் பாதையெல்லாம் உகந்தனவாய் இருப்பதாக

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?