LyricFront

Enathu Thalaivan Yesu Raajan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எனதுதலைவன் இயேசுராஜன் மார்பில் சாய்ந்துசாய்ந்து மகிழ்ந்துமகிழ்ந்திருப்பேன்
Verse 2
இதயதீபம் எனதுதெய்வம் இரக்கத்தின் சிகரம் பார்த்துபார்த்துரசித்துருசித்து பரவசம் அடைவேன்
Verse 3
நீதிதேவன் வெற்றிவேந்தன் அமைதியின் மன்னன் நினைத்துநினைத்துதுதித்துதுதித்து நிம்மதிஅடைவேன்
Verse 4
நல்லமேய்ப்பன் குரலைகேட்பேன் நாளும் பின் தொடர்வேன் தோளில் அமர்ந்துகவலைமறந்து தொடர்ந்துபயணம் செய்வேன்
Verse 5
பசும்புல் மேய்ச்சல் அமர்ந்ததண்ணீர் அழைத்துசெல்பவரே ஆத்துமாவைதினமும் தேற்றி அணைத்துகொள்பவரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?