LyricFront

Engal Devan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எங்கள் தேவன் வல்லவரே இன்றும் என்றும் காப்பவரே வல்லவர் சர்வ வல்லவர் நல்லவர் என்றும் நல்லவர் - அல்லேலூயா
Verse 2
தீயின் நடுவே நடந்தாலும் எரிந்து போகமாட்டோம் கடலின் நடுவே நடந்தாலும் மூழ்கிப் போகமாட்டோம்
Verse 3
சோதனை துன்பம் சூழ்ந்தாலும் சோர்ந்து போவதில்லை வேதனை வியாதி நெருக்கினாலும் வெற்றி சிலுவையுண்டு
Verse 4
அலகை அநுதினம் தாக்கினாலும் ஆண்டவர் வார்த்தையுண்டு உலகம் நம்மை வெறுத்தாலும் உன்னதர் கரங்களுண்டு

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?