LyricFront

Engal Meethu Asaivadum Engal Deva

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
எங்கள் மீது அசைவாடும் எங்கள் தேவ ஆவியே எம்மை விடுவிக்க எம்மை உயிர்ப்பிக்க எங்கள் மீது இறங்கிடும்;
Verse 2
அசைவாடும் ஆவியே அன்பை ஊற்றும் அசைவாடும் ஆவியே அனலாக்கிடும் (2) பயம் நீக்கிடும் பெலன் தந்திடும் தெளிந்த புத்தியை தந்திடும் - எங்கள் மீது (2)
Verse 3
சத்திய ஆவியே போதித்திடும் சத்திய ஆவியே கண் திறந்திடும் (2) சத்தியத்தின் மேல் அன்பை ஊற்றும் சத்தியத்திற்கு சாட்சியாக்கும் - எங்கள் மீது (2)
Verse 4
பரிசுத்த ஆவியே பரிசுத்தம் தாரும் பரிசுத்த ஆவியே ஆவிக்குள்ளாக்கும் (2) பரிசுத்த பாதை பரலோக பாதை பரவசமாய் செல்ல நடத்திடும் - எங்கள் மீது (2)

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?